மத்திய அமைச்சரவை

தேசிய வீட்டு வசதி கடனுஉதவி வங்கிக்கு (என்.எச்.பி) ஆர்.பி.ஐ-யின் சந்தாதாரர் பங்கு முதலீடாக ரூ.1450 கோடி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

இடுகை இடப்பட்ட நாள்: 28 FEB 2019 10:31PM by PIB Chennai

2018-ல் என்.எச்.பி சட்டம், 1987 –இல் கொண்டு வந்த திருத்தத்தின்படி தேசிய வீட்டு வசதி கடனுதவி வங்கிக்கு (என்.எச்.பி) சந்தாரர் பங்கு முதலீட்டின்  வெளிப்படையான  மதிப்பீடாக ரூ.1450 கோடி வழங்க பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 


(வெளியீட்டு அடையாள எண்: 1566894) வருகையாளர் எண்ணிக்கை : 186
இந்த வெளியீட்டை படிக்க: Assamese , English , Urdu , हिन्दी , Marathi , Bengali