மத்திய அமைச்சரவை
நாடாளுமன்றத்தில் உணவுத் தொழில்நுட்பம், தொழில்முனைவு மற்றும் மேலாண்மைக்கான தேசிய நிறுவனங்கள் மசோதா 2019-ஐ அறிமுகம் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல்
தஞ்சாவூரில் உள்ள இந்திய உணவு பதப்படுத்துதல் தொழில்நுட்ப நிறுவனம், ஹரியானா குண்ட்லியில் உள்ள உணவுத் தொழில்நுட்பம், தொழில்முனைவு மற்றும் மேலாண்மைக்கான தேசிய நிறுவனம் ஆகியவற்றுக்கு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவன அந்தஸ்து
प्रविष्टि तिथि:
06 FEB 2019 9:37PM by PIB Chennai
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, உணவுத் தொழில்நுட்பம், தொழில்முனைவு மற்றும் மேலாண்மைக்கான மசோதா 2019-ஐ நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்ய ஒப்புதல் அளித்துள்ளது.
தஞ்சாவூரில் உள்ள இந்திய தேசிய நிறுவனங்கள் உணவு பதப்படுத்துதல் தொழில்நுட்ப நிறுவனம், ஹரியானா குண்ட்லியில் உள்ள உணவுத் தொழில்நுட்பம், தொழில்முனைவு மற்றும் மேலாண்மைக்கான தேசிய நிறுவனங்களுக்கு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்கள் என்ற அந்தஸ்தை அளிப்பதே இந்த மசோதாவின் நோக்கமாகும்.
******
(रिलीज़ आईडी: 1563138)
आगंतुक पटल : 178