பிரதமர் அலுவலகம்
நீர் பாதுகாப்பு தொடர்பான பணியை பிரதமர் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்
प्रविष्टि तिथि:
22 MAR 2018 10:23AM by PIB Chennai
உலக நீர் நாள் என்பது நீர்ச் சக்தியின் முக்கியத்துவத்தை உணரச் செய்து, நீர்ப் பாதுகாப்பு தொடர்பான நமது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துவதற்கான ஒரு நிகழ்வாகும்.
நீர்ச் சேமிப்பால் நமது நகரங்கள் மற்றும் கிராமங்களில் உள்ள மக்களும், கடினமாக உழைக்கும உழவர்களும் அற்புதமான பலனடைவார்கள் என்றும் பிரதமர் கூறினார்.
நீர் சக்தியின் முக்கியத்துவத்தையும் நீர் பாதுகாப்பு தொடர்பான நமது பணியை மீண்டும் உறுதிப்படுத்துதையும் முன்னிறுத்தி உலக தண்ணீர் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
தண்ணீரை சேமித்தால் நமது நகரங்கள் மற்றும் கிராமங்களில் உள்ள மற்றும் கடினமாக உழைக்கும் விவசாயிகள் ஆகியோர் மிகப்பெரிய அளவில் பயனடைவார்கள் என்றும் பிரதமர் கூறியுள்ளார்.
-----
(रिलीज़ आईडी: 1525862)
आगंतुक पटल : 144