பிரதமர் அலுவலகம்
சங்கராந்தியையொட்டி கர்நாடக மக்களுக்கு பிரதமர் வாழ்த்து
Posted On:
15 JAN 2018 12:21PM by PIB Chennai
சங்கராந்தி பண்டிகையையொட்டி கர்நாடக மக்களுக்கு பிரதமர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
“எனது கர்நாடக சகோதரிகள் மற்றும் சகோதரர்களுக்கு சங்கராந்தி வாழ்த்துகள். அனைத்து கன்னட மக்களுக்கும் எனது சங்கராந்தி வாழ்த்துகள். புனிதமான இப்பண்டிகை அனைவருக்கும் மகிழ்ச்சி, நல்லிணக்கம் மற்றும் நலத்தை கொண்டு வரட்டும்.” என பிரதமர் தெரிவித்துள்ளார்.
****
(Release ID: 1516790)
Visitor Counter : 133