பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கு பிரதமர் மரியாதை செலுத்தினார்

இடுகை இடப்பட்ட நாள்: 19 NOV 2026 1:37PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்தினார்.

இது தொடர்பாக, சமூக ஊடகமான எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாளில், அவருக்கு மரியாதை செலுத்துகிறேன்.                                 

***

(Release ID: 2338336)

SS/LN/RJ 


(வெளியீட்டு அடையாள எண்: 2338493) வருகையாளர் எண்ணிக்கை : 12