மத்திய பணியாளர் தேர்வாணையம்
azadi ka amrit mahotsav

மத்திய அரசின் பல்வேறு பணிகளுக்கு யுபிஎஸ்சி விண்ணப்பங்களை வரவேற்கிறது

இடுகை இடப்பட்ட நாள்: 16 NOV 2026 11:40AM by PIB Chennai

மத்திய அரசின் பல்வேறு பணிகளுக்கு நேரடி சேர்க்கைக்காக தகுதியுடையோரிடமிருந்து யுபிஎஸ்சி விண்ணப்பங்களை வரவேற்கிறது.

இது குறித்த விரிவான விளம்பரம் எண். 13/2026-ல் விண்ணப்பதாரர்களுக்கான தகவல்களுடன் ஆணையத்தின் https://upsc.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆர்வமுடையவர்கள் https://upsconline.nic.in/ என்ற இணையப்பக்கம் மூலம் 2026 நவம்பர் 14 முதல் டிசம்பர் 4-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

அதில் குறிப்பிடப்பட்டுள்ள விரிவான தகவல்களைப் பின்பற்றுமாறு விண்ணப்பதாரர்கள் கேட்டுகொள்ளப்படுகின்றனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2336754&reg=3&lang=1

***

SS/IR/SM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2337039) வருகையாளர் எண்ணிக்கை : 31
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Punjabi , Gujarati