குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் நாளை ஒடிசா செல்கிறார்

இடுகை இடப்பட்ட நாள்: 15 NOV 2026 3:31PM by PIB Chennai

குடியரசு துணைத் தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன், நாளை (2026 நவம்பர் 16) ஒடிசாவுக்குப் பயணம் மேற்கொள்கிறார்.

புவனேஸ்வரில் நடைபெறும் ஒடிசா சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கான பயிற்சி நிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவர் கலந்துகொள்கிறார்.

மேலும், இந்தப் பயணத்தின்போது அவர் கட்டாக்கில் உள்ள ஸ்ரீ ஸ்ரீ பல்கலைக்கழகத்தின் புதிய கட்டடத்தையும் திறந்து வைக்கவுள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2336507&reg=3&lang=1

****

TV/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2336599) வருகையாளர் எண்ணிக்கை : 18
இந்த வெளியீட்டை படிக்க: Assamese , English , Urdu , हिन्दी , Gujarati , Malayalam