பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு, பிரதமர் திரு நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 14 NOV 2026 8:29AM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (14.11.2026) முன்னாள் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"முன்னாள் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்துகிறேன்."

(Release ID : 2336099)

****

TV/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2336142) வருகையாளர் எண்ணிக்கை : 20