இடுகை இடப்பட்ட நாள்:
13 NOV 2026 2:41PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் திரு ஜகத் பிரகாஷ் நட்டா எழுதிய கட்டுரையைப் பகிர்ந்துள்ளார்.
புற்றுநோய் மருந்துகளின் விலையைக் குறைப்பது முதல் புற்றுநோய் சிகிச்சைக் கட்டமைப்பை வலுப்படுத்துவது வரை, நோயாளிகள், அவர்களது குடும்பத்தினரின் சுமையைக் குறைப்பதற்கான முக்கிய நடவடிக்கைகளை இந்தியா எவ்வாறு எடுத்து வருகிறது என்பதை இக்கட்டுரை எடுத்துக்காட்டுகிறது என அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"தரமான சுகாதாரப் பராமரிப்பைப் பெறுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது.
புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளின் விலையைக் குறைப்பது முதல் புற்றுநோய் சிகிச்சை கட்டமைப்பை வலுப்படுத்துவது வரை, நோயாளிகள், அவர்களது குடும்பத்தினரின் சுமையைக் குறைக்கும் நோக்கில் இந்தியா முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என மத்திய அமைச்சர் திரு ஜெ.பி. நட்டா, தொலைநோக்குப் பார்வையுடன் தெரிவித்துள்ளார்.
இந்தக் கட்டுரையைப் படியுங்கள்! https://hindustantimes.com/opinion/when-cancer-hits-the-cost-of-treatment-shouldn-t-bite-101794509358328.html”
---
(Release ID : 2335784)
TV/PLM/SU