குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் நவம்பர் 13 அன்று ஆந்திரப் பிரதேசம் பயணம்
இடுகை இடப்பட்ட நாள்:
12 NOV 2026 2:46PM by PIB Chennai
குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் ஆந்திரப் பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்திற்கு 2026 நவம்பர் 13 அன்று பயணம் மேற்கொள்கிறார்.
அப்போது சிஐஐ கூட்டாண்மை உச்சிமாநாட்டின் 31-வது பதிப்பின் நிறைவு அமர்வில் குடியரசு துணைத்தலைவர் உரையாற்ற உள்ளார்.
***
(Release ID: 2335368)
TV/IR/SM/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2335392)
வருகையாளர் எண்ணிக்கை : 9