சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

புதுதில்லியில் நடைபெறும் ஷில்ப் சமகம் மேளா 2026- ஐ செயலாளர் சுதான்ஷ் பந்த் பார்வையிட்டார்

இடுகை இடப்பட்ட நாள்: 05 NOV 2026 9:32PM by PIB Chennai

புதுதில்லியில், மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 'ஷில்ப் சமகம் மேளா 2026' நிகழ்வை அமைச்சகத்தின் செயலாளர் திரு சுதான்ஷ் பந்த் பார்வையிட்டார்.

பட்டியலின, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், துப்புரவுத் தொழிலாளர்கள், மாற்றுத்திறனாளி கைவினைக் கலைஞர்கள், பயனாளிகளுக்கு, தங்களது தயாரிப்புகளைக் காட்சிப்படுத்தவும் சந்தைப்படுத்தவும் எளிதில் அணுகக்கூடிய ஒரு தளத்தை வழங்குவதன் மூலம், அவர்களின் தொழில்முனைவுத் திறன்களை மேம்படுத்துவதில் அமைச்சகத்தின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் அரங்குகளை திரு சுதான்ஷ் பந்த் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2333357&reg=3&lang=1

***

SK/BR/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2333779) வருகையாளர் எண்ணிக்கை : 13
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Assamese