இடுகை இடப்பட்ட நாள்:
06 NOV 2026 1:53PM by PIB Chennai
குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன், தீபோற்சவம் 2026-ல் பங்கேற்பதற்காக, நாளை (2026 நவம்பர் 7) அயோத்திக்குச் செல்கிறார்.
தமது பயணத்தின் போது, குடியரசு துணைத்தலைவர் ஸ்ரீ ராமர் ஆலயத்தில் பிரார்த்தனை செய்வதுடன், அயோத்தியில் நடைபெறும் ஸ்ரீ ராமர் பட்டாபிஷேக விழா நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார்.
-----
(Release ID : 2333527)
SS/PLM/SU