இடுகை இடப்பட்ட நாள்:
29 OCT 2026 2:02PM by PIB Chennai
கர்நாடக மாநில ஆளுநர் டாக்டர் சுதா யாதவ், இன்று பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில், பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
கர்நாடக மாநில ஆளுநர் டாக்டர் சுதா யாதவ், பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார்.
-------
(Release ID: 2329974)
SS/SV/PS