பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

நம்பிக்கையின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 29 OCT 2026 10:59AM by PIB Chennai

ஒரு தனி நபருடைய நம்பிக்கை எவ்வாறு அவர்களுடைய இயல்பையும், தன்மையையும் பிரதிபலிக்கிறது என்பதை எடுத்துரைக்கும் சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

ஒவ்வொருவரின் நம்பிக்கையும் அவர்களுடைய இயல்புக்கு ஏற்ப அமைந்துள்ளதாகவும் ஒருவர் தாங்கள் நம்புவதை போன்றே திகழ்வதாகவும் நீதிமொழி கூறுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2329861&reg=3&lang=1

***

SS/IR/PS/GS 


(வெளியீட்டு அடையாள எண்: 2329904) வருகையாளர் எண்ணிக்கை : 15