குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு அக்டோபர் 22, 23 தேதிகளில் சத்தீஸ்கர் மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்

இடுகை இடப்பட்ட நாள்: 21 OCT 2026 6:29PM by PIB Chennai

குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு 2026 அக்டோபர் 22 முதல் 23 வரை சத்தீஸ்கர் மாநிலத்தில் பயணம் மேற்கொள்கிறார்.

அக்டோபர் 22 அன்று, குடியரசுத் தலைவர், ராய்ப்பூரில் உள்ள மக்கள் மாளிகையில் பூஜ்ய மாதா ஹாசி தேவி ஜியை கௌரவிக்கும் வகையில் ஒரு நினைவு நாணயத்தை வெளியிடுகிறார். அதே நாளில், ராய்ப்பூரில் நடைபெறும் நுவாகாய் திருவிழாவின் போது 'சேவா சம்மான் பர்வ',  'யுவ பிரபோதன்' ஆகிய நிகழ்ச்சிகளில் அவர் கலந்துகொள்கிறார். 2026 அக்டோபர் 23 அன்று, குடியரசுத் தலைவர் ஜக்தல்பூரில் நடைபெறும் பஸ்தர் தசரா பொது நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளார்.

***

(Release ID : 2326091)

SK/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2327631) வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க: Assamese , English , Urdu , हिन्दी , Malayalam