பிரதமர் அலுவலகம்
அனைத்து வடிவங்களிலும் உள்ள அன்னை ஜகதாம்பிகையின் தெய்வீகத் தன்மையைப் போற்றும், சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
16 OCT 2026 10:37AM by PIB Chennai
அன்னை ஜகதாம்பிகையைப் போற்றும் விதமாகவும், அனைத்துச் சொற்கள், எண்ணங்கள், வடிவங்களில் அவரது தெய்வீகத் தன்மை இருப்பதைச் சுட்டிக்காட்டும் வகையிலும் அமைந்துள்ள சமஸ்கிருத நீதிமொழியை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். ஒவ்வொரு சொல்லும், அன்னையைப் போற்றும் துதிப்பாடலாக மாறக்கூடும் என்பதை அந்த நீதிமொழி உணர்த்துகிறது. ஏனெனில், அன்னையின் தெய்வீக வடிவம், அனைத்தையும் உள்ளடக்கியதாகும்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில், பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில், சமஸ்கிருத நீதிமொழி ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2324191®=48&lang=2
***
SS/SV/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2324264)
வருகையாளர் எண்ணிக்கை : 6