பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

அனைவரின் நலன், வளமை ஆகியவற்றுக்காக அன்னை அம்பிகையை பிரார்த்திக்கும் சமஸ்கிருத நீதிமொழியை பிரதமர் பகிர்ந்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 12 OCT 2026 11:07AM by PIB Chennai

அனைவரின் நலன், வளமை ஆகியவற்றுக்காக அனைத்துத் தேவர்களின் கூட்டு தெய்வீக சக்தியின் உருவமான அன்னை அம்பிகையை பிரார்த்திக்கும் சமஸ்கிருத நீதிமொழியை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

அனைத்துத் தேவர்கள், பெரும் முனிவர்களால் போற்றப்படும் அன்னை அம்பிகையின் தெய்வீக சக்தியின் ஆசிகள் அனைவருக்கும் நன்மையையும், மகிழ்ச்சியையும் உண்டாக்குவதாக என்று இந்த நீதிமொழி கூறுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2322083&reg=48&lang=1

***

SS/IR/LDN/GS 


(வெளியீட்டு அடையாள எண்: 2322159) வருகையாளர் எண்ணிக்கை : 9