பாதுகாப்பு அமைச்சகம்
பாதுகாப்புத் துறைச் செயலாளர், அக்டோபர் 12 முதல் 15 வரை சைப்ரஸ், கிரீஸ் நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்கிறார்
இடுகை இடப்பட்ட நாள்:
10 OCT 2026 4:08PM by PIB Chennai
பாதுகாப்புத் துறைச் செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங், 2026 அக்டோபர் 12 முதல் 15 வரை சைப்ரஸ், கிரீஸ் நாடுகளுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார்.
அக்டோபர் 12, 13 தேதிகளில் சைப்ரஸுக்கு மேற்கொள்ளும் பயணத்தின் போது, பாதுகாப்புச் செயலாளர் சைப்ரஸ் பாதுகாப்பு அமைச்சகத்தின் அதிகாரிகளைச் சந்திப்பதோடு, சைப்ரஸ் தலைவர்களையும் சந்தித்துப் பேச உள்ளார்.
தமது பயணத்தின் இரண்டாம் கட்டமாக, திரு ராஜேஷ் குமார் சிங் கிரீஸின் மூத்த பாதுகாப்பு, ராணுவத் தலைவர்களுடன் கலந்துரையாட உள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்தி குறிப்பை காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2321726®=3&lang=1
(Release ID : 2321726)
****
SS/PLM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2321752)
வருகையாளர் எண்ணிக்கை : 14