குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் நாளை ஜார்க்கண்ட் செல்கிறார்

இடுகை இடப்பட்ட நாள்: 09 OCT 2026 4:37PM by PIB Chennai

குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன், நாளை (2026 அக்டோபர் 10) ஜார்க்கண்ட் மாநிலம் தியோகருக்கு பயணம் மேற்கொள்கிறார்.

தமது பயணத்தின் போது, குடியரசு துணைத்தலைவர், தியோகரில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனமான எய்ம்ஸ்-ன் 2-வது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்கிறார்.

ஜார்கண்ட், தியோகர், பிபிஎம்டி மருத்துவமனையில் நடைபெறும் சைன்ய சம்பர்க் மேளா எனப்படும் பாதுகாப்புப் படைகள் தொடர்பான நிகழ்வையும் குடியரசு துணைத்தலைவர் பார்வையிடவுள்ளார்.

***

(Release ID: 2321346)

SS/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2321528) வருகையாளர் எண்ணிக்கை : 5
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Gujarati , Malayalam