மத்திய பணியாளர் தேர்வாணையம்
azadi ka amrit mahotsav

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஆகஸ்ட் 2026-க்கான ஆட்சேர்ப்பு முடிவுகளை அறிவித்துள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 09 OCT 2026 12:37PM by PIB Chennai

பின்வரும் ஆட்சேர்ப்பு பட்டியல் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் ஆகஸ்ட் 2026 மாதத்தில் இறுதி செய்யப்பட்டுள்ளன. பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்குத் தபால் மூலம் தனித்தனியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் முறையாகப் பரிசீலிக்கப்பட்டன. ஆனால் அவர்களை நேர்காணலுக்கு அழைக்கவோ அல்லது பதவிக்குப் பரிந்துரைக்கவோ இயலவில்லை.

தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலை இந்த இணையதள இணைப்பில் காணலாம்: https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2026/oct/doc_10137_20261009_12375601.pdf

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக்  காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2321213&reg=3

***

SS/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2321526) வருகையாளர் எண்ணிக்கை : 11
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Gujarati