பிரதமர் அலுவலகம்
அரசின் தலைமைப் பொறுப்பில் நாட்டிற்கு தாம் ஆற்றிய சேவையில் 25 ஆண்டுகாலத்தை நிறைவு செய்ததற்காக வாழ்த்து தெரிவித்த முன்னாள் குடியரசு தலைவர் திரு ராம்நாத் கோவிந்திற்குப் பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
07 OCT 2026 9:52PM by PIB Chennai
முன்னாள் குடியரசு தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் தமக்கு வாழ்த்து தெரிவித்ததற்காகப் பிரதமர் திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் குறிப்பாக ஏழை, விளிம்புநிலை மக்களின் வாழ்வில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து அவர் கூறிய கருத்துக்கள் குறிப்பாக எனக்கு அர்த்தமுடையதாகும் என்று அவர் தெரிவித்துள்ளார். இதுவரை அடைந்த சாதனைகள் அனைத்தும் 140 கோடி இந்தியர்களின் கூட்டு உறுதிப்பாட்டின் விளைவாகும் என்று திரு மோடி குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி பதிவிட்டிருப்பதாவது:
முன்னாள் குடியரசு தலைவர் திரு ராம்நாத் கோவிந்தின் வாழ்த்துகளுக்கும், அன்பான வார்த்தைகளுக்கும் எனது நன்றி.
நாடு முழுவதும் குறிப்பாக ஏழை, விளிம்புநிலை மக்களின் வாழ்வில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து அவர் கூறிய கருத்துக்கள் குறிப்பாக எனக்கு அர்த்தமுடையதாகும். இதுவரை அடைந்த சாதனைகள் அனைத்தும் 140 கோடி இந்தியர்களின் கூட்டு உறுதிப்பாட்டின் விளைவாகும்.
***
(Release ID: 2320470)
TV/IR/SM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2320915)
வருகையாளர் எண்ணிக்கை : 6
இந்த வெளியீட்டை படிக்க:
Urdu
,
English
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam