பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

கலாச்சாரப் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதுடன் செழுமையான இந்தியாவை உருவாக்க வேண்டும்மென்ற பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வையை எடுத்துரைத்து ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி எழுதியுள்ள கட்டுரையைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 08 OCT 2026 10:43AM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி எழுதியுள்ள கட்டுரையைப் பகிர்ந்துள்ளார்.

இக்கட்டுரையில் கலாச்சாரப் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதுடன் செழுமையான இந்தியாவை உருவாக்க வேண்டுமென்ற பிரதமரின்  தொலைநோக்குப் பார்வையை ஸ்ரீ மாதா அமிர்தனாந்தமயி எடுத்துரைத்துள்ளார். கல்வி, சுகாதாரம், தூய்மை ஆகியவற்றுக்கான முயற்சிகளுடன் சமூக சீர்திருத்தம், தூய்மை, மகளிருக்கு அதிகாரமளித்தல், இளையோர், சுற்றுச்சூழல் ஆகியவற்றின் மீதான பிரதமரின் கவனம் குறித்து இக்கட்டுரை விவரிக்கிறது.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:

"கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாப்பதுடன் செழுமையான இந்தியாவை உருவாக்க வேண்டுமென்ற பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையை ஸ்ரீ மாதா அமிர்தனாந்தமயி எடுத்துரைத்துள்ளார்.

கல்வி, சுகாதாரம், தூய்மை ஆகியவற்றுக்கான முயற்சிகளுடன் சமூக சீர்திருத்தம், தூய்மை, மகளிருக்கு அதிகாரமளித்தல், இளையோர்,  சுற்றுச்சூழல் ஆகியவற்றின் மீதான அவருடைய கவனம் குறித்து இக்கட்டுரை விவரிக்கிறது.

வாசிக்கவும்!".

***

(Release ID: 2320516)

AD/IR/SM/SH 


(வெளியீட்டு அடையாள எண்: 2320895) வருகையாளர் எண்ணிக்கை : 3