பிரதமர் அலுவலகம்
பிரதமருடன் அசாம் முதலமைச்சர் சந்திப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
20 AUG 2026 9:42PM by PIB Chennai
அசாம் முதலமைச்சர் திரு ஹிமந்த பிஸ்வா சர்மா, பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று புதுதில்லியில் சந்தித்துப் பேசினார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டதாவது:
“அசாம் முதலமைச்சர் திரு ஹிமந்த பிஸ்வா சர்மா, பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார்.
***
Release ID: 2301774
SS/RB/SU
(வெளியீட்டு அடையாள எண்: 2316582)
வருகையாளர் எண்ணிக்கை : 17
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam