பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ள திரு தேவே கௌடாவிற்குப் பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 17 SEP 2026 10:38PM by PIB Chennai

பிறந்ததின வாழ்த்து கூறியுள்ள திரு தேவே கௌடாவிற்குப்  பிரதமர் திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

நாட்டிற்காக திரு தேவே கௌடா ஆற்றிய நீண்ட கால சேவையும், பொதுவாழ்வில் அவரது அர்ப்பணிப்பு உணர்வும், அனைவருக்கும் சிறந்த உத்வேகத்தை அளிப்பதாக உள்ளது என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில், பிரதமர் திரு நரேந்திர மோடி  பதிவிட்டுள்ளதாவது:

சிந்தனைமிக்க தங்களது வாழ்த்துகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டிற்காக நீங்கள் ஆற்றிய நீண்ட கால சேவையும், பொதுவாழ்வில் நீங்கள் கொண்டுள்ள அர்ப்பணிப்பு உணர்வும், அனைவருக்கும் சிறந்த உத்வேகத்தை அளிப்பதாக உள்ளன.

---

(Release ID: 2311728)

TV/SV/SM


(வெளியீட்டு அடையாள எண்: 2313116) வருகையாளர் எண்ணிக்கை : 11