பிரதமர் அலுவலகம்
பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ள திரு ராம் நாத் கோவிந்திற்குப் பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
17 SEP 2026 10:33PM by PIB Chennai
பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்துள்ள திரு ராம் நாத் கோவிந்திற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு இந்தியருக்கும், குறிப்பாக, நீண்ட காலமாக விளிம்பு நிலையில் இருந்த மக்களுக்கு கண்ணியம், வாய்ப்பு, அதிகாரமளித்தல் ஆகியவற்றை உறுதி செய்வதற்கான தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில், பிரதமர் திரு நரேந்திர மோடி பதிவிட்டுள்ளதாவது:
திரு ராம் நாத் கோவிந்த், தங்களது அன்பான வாழ்த்துகளுக்கும், கனிவான வார்த்தைகளுக்கும் நன்றி.
ஒவ்வொரு இந்தியருக்கும், குறிப்பாக, நீண்ட காலமாக விளிம்பு நிலையில் இருந்த மக்களுக்கு கண்ணியம், வாய்ப்பு, அதிகாரமளித்தல் ஆகியவற்றை உறுதி செய்வதற்கான தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வலுவான, வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கும் நோக்கில், கூடுதல் அர்ப்பணிப்பு உணர்வுடன் தொடர்ந்து பணியாற்றுவதே நமது ஒருங்கிணைந்த உறுதிப்பாடாகும்.
----
(Release ID: 2311724)
TV/SV/SM
(வெளியீட்டு அடையாள எண்: 2313105)
வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam