பிரதமர் அலுவலகம்
மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல் இல்லத்தில் நடைபெற்ற பூஜையில் பிரதமர் விநாயகரை வழிபட்டார்
இடுகை இடப்பட்ட நாள்:
14 SEP 2026 10:36PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல் இல்லத்திற்குச் சென்றார்.
அங்கு அனைவரும் பகவான் ஸ்ரீ கணேஷின் ஆசி பெற பிரதமர் பிரார்த்தனை செய்தார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் எழுதியிருப்பதாவது:
“கணபதி தரிசனத்திற்காக மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல் இல்லத்திற்குச் சென்றேன்.
பகவான் ஸ்ரீ கணேஷ் அனைரையும் ஆசீர்வதிக்கட்டும்!”
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2310291®=3&lang=1
***
TV/IR/PS/SM
(வெளியீட்டு அடையாள எண்: 2312997)
வருகையாளர் எண்ணிக்கை : 19
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam