பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

நல்லிணக்கம், பரஸ்பர புரிதல் ஆகியவற்றை வலியுறுத்தும் சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 15 SEP 2026 11:10AM by PIB Chennai

நல்லிணக்கம், பரஸ்பர புரிதல், அன்பு ஆகியவற்றின் காலத்தால் அழியாத ஞானத்தை வலியுறுத்தும் சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

இது மக்களிடையே வெறுப்பில்லாத, பொதுவான, பகிரப்பட்ட மனப்பான்மையை வளர்க்குமாறு அழைப்பு விடுக்கிறது. ஒரு பசு தனக்கு புதிதாக பிறந்த கன்றை எப்படி அன்போடும், தன்மையோடும் பராமரிக்கின்றதோ அதே போன்ற அன்புடன் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துமாறும், பாராட்டுமாறும் வலியுறுத்துகிறது.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2310315&reg=3&lang=1

***

TV/IR/PS/GS 


(வெளியீட்டு அடையாள எண்: 2310453) வருகையாளர் எண்ணிக்கை : 6