குடியரசுத் தலைவர் செயலகம்
லடாக் துணைநிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனாவுக்கு கூடுதல் பொறுப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
08 SEP 2026 7:51PM by PIB Chennai
ஜம்மு-கஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா விடுமுறையில் உள்ள காலக்கட்டத்தில், லடாக் துணைநிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா தனது சொந்தப் பணிகளுடன் கூடுதலாக ஜம்மு-காஷ்மீர் துணைநிலை ஆளுநரின் பணிகளையும் கவனித்துக்கொள்ள குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2307996®=3&lang=1
***
TV/VK/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2308084)
வருகையாளர் எண்ணிக்கை : 6