குடியரசுத் தலைவர் செயலகம்
டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளையொட்டி குடியரசுத்தலைவர் மரியாதை செலுத்தினார்
இடுகை இடப்பட்ட நாள்:
05 SEP 2026 3:33PM by PIB Chennai
மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளான இன்று (செப்டம்பர் 5, 2026) குடியரசுத்தலைவர் மாளிகையில் அவரது திருவுருவப் படத்துக்குக் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
*******
(Release ID: 2306930)
SS/PLM/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2306990)
வருகையாளர் எண்ணிக்கை : 6