பிரதமர் அலுவலகம்
அச்சமற்றத்தன்மையை அளித்து, உயிர்களைக் காப்பாற்றுவதன் நன்மைகளை எடுத்துரைக்கும் சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
02 SEP 2026 8:50AM by PIB Chennai
அச்சமற்றத்தன்மையை அளித்து உயிர்களைக் காப்பாற்றுவதன் நன்மைகளை எடுத்துரைக்கும் சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் எழுதியிருப்பதாவது;
மக்களின் அச்சத்தைக் களைபவர் பெரும் ஆசீர்வாதங்களைப் பெறுகிறார், மூன்று உலகிலும் உயிர்களைக் காப்பாற்றுவதைவிட பெரிய பரிசு ஒன்றும் கிடையாது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2305791®=48&lang=1
***
SS/IR/RJ/GS
(வெளியீட்டு அடையாள எண்: 2305884)
வருகையாளர் எண்ணிக்கை : 7
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam