குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

குடியரசு துணைத்தலைவர் செப்டம்பர் 2 அன்று சத்தீஸ்கர் செல்கிறார்

இடுகை இடப்பட்ட நாள்: 01 SEP 2026 3:46PM by PIB Chennai

குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் 2026 செப்டம்பர் 2 அன்று சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூர் செல்கிறார்.

தமது பயணத்தின் போது, குடியரசு துணைத்தலைவர் ராய்பூர் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மூன்றாவது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார்.

***

(Release ID: 2305469)

SS/IR/PS/ SM 


(வெளியீட்டு அடையாள எண்: 2305538) வருகையாளர் எண்ணிக்கை : 6
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Gujarati , Malayalam