பிரதமர் அலுவலகம்
நேர்மறையான சிந்தனைகள், ஆக்கப்பூர்வமான பழக்கங்கள் ஆகியவற்றை வலியுறுத்தும் சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
31 AUG 2026 3:11PM by PIB Chennai
நேர்மறையான சிந்தனைகள், ஆக்கப்பூர்வமான பழக்கங்கள் ஆகியவற்றை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் சமஸ்கிருத நீதிமொழியை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
இது நீடித்த கவனம், தொடர் பயிற்சி ஆகியவை மனதின் இயல்பை வடிவமைத்து, நமது செயல்கள், நடத்தை ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை நமக்கு நினைவூட்டுகிறது.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளார்.
***
(Release ID: 2304934)
SS/IR/LDN/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2305047)
வருகையாளர் எண்ணிக்கை : 10
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Bengali-TR
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada