பிரதமர் அலுவலகம்
அன்னை அம்பிகையை வழிபடும்போது ஏற்படும் தெய்வீக சூழல், ஆன்மீக மகிழ்ச்சி குறித்து பிரதமர் குறிப்பிட்டுள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
23 MAR 2026 8:50AM by PIB Chennai
நவராத்திரியின் ஆன்மீக சிறப்பம்சம் குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தமது கருத்துகளை பகிர்ந்துகொண்டு, அன்னை தெய்வத்தை வழிபடுவதால் ஏற்படும் பெரும் அமைதி, வலிமை ஆகியவற்றை எடுத்துரைத்துள்ளார். அன்னைக்கு அர்ப்பணிக்கப்பட்ட பக்திப் பாடலையும் திரு மோடி பகிர்ந்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி பதிவிட்டுள்ளார்.
***
(Release ID: 2243644)
SS/IR/LDN/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2304939)
வருகையாளர் எண்ணிக்கை : 6
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam