பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பரஸ்பர கற்றல், செவிமடுத்தல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 26 AUG 2026 10:05AM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, பரஸ்பரம் கற்றுக்கொள்வது, செவிமடுப்பது ஆகியவற்றின் நன்மைகளை எடுத்துரைக்கும் ஒரு சமஸ்கிருத நீதிமொழியைப் பகிர்ந்துள்ளார். மற்றவரிடமிருந்து கற்றுக்கொள்ளவும், செவிமடுக்கவும் ஆர்வமுள்ளவர்கள் ஞானிகளால் பாராட்டப்படுகிறார்கள் என்றும், சுயநல நாட்டத்தில் இருந்தும் உள்நோக்கங்களிலிருந்தும் விடுபட்டு, எல்லா வகையிலும் மகிழ்ச்சியுடன் செழித்து வாழ்கிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

(Release ID : 2303399)

****

SS/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2303484) வருகையாளர் எண்ணிக்கை : 6
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Assamese , Gujarati , Telugu , Kannada , Malayalam