பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

யுபிஐ-ன் 10 ஆண்டுகள் - இந்தியாவின் டிஜிட்டல் புரட்சி: மத்திய அமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவி பாராட்டு

இடுகை இடப்பட்ட நாள்: 25 AUG 2026 11:25AM by PIB Chennai

மத்திய பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவி, ஒருங்கிணைந்த பணப்பரிவர்த்தனை இடைமுகமான யுபிஐ தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்தது குறித்து மகிழ்ச்சி தெரிவத்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், யுபிஐ-ன் 10 ஆண்டு காலப் பயணம் டிஜிட்டல் புரட்சிக்கு ஒரு சிறந்த உதாரணமாகத் திகழ்வதோடு, உலக அளவில்  இந்தியாவை டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையின் புதிய சக்தியாகவும் மாற்றியுள்ளது என்று கூறியுள்ளார்.

------

(Release ID: 2303078) 

SS/PLM/SH 


(வெளியீட்டு அடையாள எண்: 2303196) வருகையாளர் எண்ணிக்கை : 18
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Bengali , Gujarati , Telugu , Kannada