பிரதமர் அலுவலகம்
ஜம்மு-காஷ்மீர் துணைநிலை ஆளுநர் பிரதமரைச் சந்தித்துப் பேசினார்
இடுகை இடப்பட்ட நாள்:
22 AUG 2026 6:11PM by PIB Chennai
ஜம்மு-காஷ்மீர் துணைநிலை ஆளுநர் திரு மனோஜ் சின்ஹா, புதுதில்லியில் இன்று பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில், பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"ஜம்மு-காஷ்மீர் துணைநிலை ஆளுநர் திரு மனோஜ் சின்ஹா, பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார்."
***
(Release ID: 2302363)
SS/SV/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2302381)
வருகையாளர் எண்ணிக்கை : 57
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam