ரெயில்வே அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ரயில்வேயில் சிறந்த சேவைக்கான பதக்கங்களை குடியரசுத் தலைவர் வழங்கினார்

प्रविष्टि तिथि: 14 AUG 2026 7:21PM by PIB Chennai

2026-ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு, குடியரசுத் தலைவர் தருமதி திரௌபதி முர்மு, ரயில்வே காவல் படை/ ரயில்வே பாதுகாப்பு படை, அதிகாரிகள், பணியாளர்களுக்கு, சிறப்புச் சேவைக்கான குடியரசுத் தலைவர் பதக்கம், தகுதி சேவைக்கான பதக்கம் ஆகியவற்றை வழங்கி கௌரவித்துள்ளார்:

சிறந்த சேவைக்கான குடியரசுத் தலைவர் பதக்கம் பெற்றவர்கள்:

1. திரு ராஜேஷ் லால், உதவிப் பாதுகாப்பு ஆணையர், ரயில்வே வாரியம்

சிறப்பான சேவைக்கான பதக்கம்:

1. திரு சத்ய பிரகாஷ், முதன்மை தலைமை பாதுகாப்பு ஆணையர், வடகிழக்கு ரயில்வே

2. திரு சி. எஸ். செங்கப்பா, உதவிப் பாதுகாப்பு ஆணையர், தெற்கு ரயில்வே

3. திரு கிருஷ்ண குமார் மிஸ்ரா, உதவிப் பாதுகாப்பு ஆணையர், வடகிழக்கு ரயில்வே

4. திரு விவேக் வர்மா, உதவிப் பாதுகாப்பு ஆணையர், வட மத்திய ரயில்வே

5. திரு மோனி தாரோ, ஆய்வாளர், ரயில்வே பாதுகாப்பு சிறப்புப் படை

6. திரு வருண் பிரசாத் லஹேரி, ஆய்வாளர், ரயில்வே பாதுகாப்பு சிறப்புப் படை

7. திரு எச்.கே. தொட்டையா, உதவி ஆய்வாளர், தென்மேற்கு ரயில்வே

8. திரு கைலாஷ் பிரசாத், உதவி ஆய்வாளர், வடகிழக்கு ரயில்வே

9. திரு நரேஷ் குமார், உதவி ஆய்வாளர், வடக்கு ரயில்வே

10.  ஸ்ரீ குரு பிரசாத் நாகரிகந்தி, உதவி ஆய்வாளர், தெற்கு மத்திய ரயில்வே

11.  திரு ராம் பிரசாத் மீனா, உதவி ஆய்வாளர் (எம்டி), ரயில்வே பாதுகாப்பு சிறப்புப் படை

12. திரு இ அருண் மோலி, உதவி ஆய்வாளர், தெற்கு ரயில்வே

13. திரு விகாஸ் குமார், உதவி ஆய்வாளர், வட மத்திய ரயில்வே

14. ஸ்ரீ நிராஜ் அஹ்லாவத், உதவி ஆய்வாளர், வடக்கு ரயில்வே

15. திரு சங்கர் சிவசுவாமி எட்லே, தலைமைக் காவலர், மத்திய ரயில்வே

 

மேலும் விவரங்களுக்கு இது ஆங்கிலச் செய்தி குறிப்பை காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2299548&reg=3&lang=1

(Release ID : 2299548)

****

TV/PLM/SH


(रिलीज़ आईडी: 2299704) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Assamese , Gujarati , Kannada