பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஆன்மிக மேம்பாட்டை வலியுறுத்தும் சமஸ்கிருத நீதிமொழியை பிரதமர் பகிர்ந்துள்ளார்

प्रविष्टि तिथि: 05 AUG 2026 12:30PM by PIB Chennai

ஆன்மிக மேம்பாட்டை வலியுறுத்தும் சமஸ்கிருத நீதிமொழியை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

ஆன்மிக மேம்பாடு தனிநபருக்குள் சேவை, அர்ப்பணிப்பு, நாட்டை கட்டமைப்பதற்கான உணர்வு ஆகியவற்றை தூண்டுவதாக பிரதமர் கூறியுள்ளார்.  மேலும், இக்கொள்கையால் ஈர்க்கப்பட்டுள்ள நமது இளையோரின் சக்தி ஒவ்வொரு துறையிலும் நாட்டை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்கிறது என்று திரு மோடி தெரிவித்துள்ளார்.

இது குறித்த நீதிமொழியை சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பகிர்ந்துள்ளார்.

(Release ID: 2294699)

 

***

VJ/PD/IR/SU/KR


(रिलीज़ आईडी: 2294850) आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Bengali-TR , Assamese , Manipuri , Gujarati , Telugu , Kannada , Malayalam