பிரதமர் அலுவலகம்
சத்தீஸ்கர் முதலமைச்சர் பிரதமரைச் சந்தித்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
31 JUL 2026 1:06PM by PIB Chennai
சத்தீஸ்கர் முதலமைச்சர் திரு விஷ்ணு தியோ சாய், இன்று (31.07.2026) புதுதில்லியில் பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தார்.
இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;
"சத்தீஸ்கர் முதலமைச்சர் திரு விஷ்ணு தியோ சாய் இன்று பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்."
***
(Release ID: 2292268)
SS/PLM/RJ/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2292301)
வருகையாளர் எண்ணிக்கை : 45
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam