மத்திய பணியாளர் தேர்வாணையம்
azadi ka amrit mahotsav

மத்திய அரசின் பல்வேறு பதவிகளுக்கு நேரடி ஆட்சேர்ப்பு நடவடிக்கை

प्रविष्टि तिथि: 24 JUL 2026 7:06PM by PIB Chennai

மத்திய பல்வேறு பதவிகளுக்கு நேரடி ஆட்சேர்ப்பு செய்வதற்காக, தகுதியுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்இ) விண்ணப்பங்களை வரவேற்கிறது.

இதற்கான விரிவான விளம்பர அறிவிப்பு (எண் 09/2026),  சிறப்பு விளம்பர அறிவிப்பு (எண் 51/2026) ஆகியவை, விண்ணப்பதாரர்களுக்கான அறிவுறுத்தல்களுடன் ஆணையத்தின் இணைய தளத்தில் https://upsc.gov.in-ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள், 25 ஜூலை 2026 முதல் 14 ஆகஸ்ட் 2026 வரை ஆன்லைன் வாயிலாக இந்த ஆட்சேர்ப்பு விண்ணப்ப இணையதளம் (https://upsconline.nic.in/ora/) மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அந்த ஆணையம் கூறியுள்ளது.

அதில் குறிப்பிடப்பட்டுள்ள விரிவான அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு விண்ணப்பதாரர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2289106&reg=3&lang=1  

****

TV/SV/RJ


(रिलीज़ आईडी: 2289416) आगंतुक पटल : 11
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Urdu , English , Marathi , हिन्दी