பிரதமர் அலுவலகம்
தன்னலமற்ற சேவை மனப்பான்மையை எடுத்துரைக்கும் சமஸ்கிருத சுபாஷிதத்தை பிரதமர் பகிர்ந்துள்ளார்
प्रविष्टि तिथि:
27 APR 2026 12:29PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி, தன்னலமற்ற சேவை மனப்பான்மையை எடுத்துரைக்கும் சமஸ்கிருத சுபாஷிதத்தை பகிர்ந்துள்ளார்.
"மரங்கள் கடுமையான சூரிய ஒளியைத் தாங்குகின்றன, இருப்பினும் அவை மற்றவர்களுக்கு நிழலைத் தருகின்றன. அவற்றின் பழங்களும், மற்றவர்களுக்குப் பயன்படுகின்றன. மரங்கள் எப்போதும் மற்றவர்களுக்கு ஆறுதலையும் உதவியையும் வழங்கும் தன்னலமற்ற மற்றும் உன்னத மனிதர்களைப் போன்றதாகும்’’, என்று சுபாஷிதம் கூறுகிறது.
ஒரு தேசத்தின் உண்மையான வலிமை அதன் குடிமக்களிடையே உள்ள தன்னலமற்ற சேவை மனப்பான்மையில் உள்ளது என்று திரு மோடி கூறியுள்ளார். இது ஒருவருக்கொருவர் கற்றுக்கொள்ள மக்களைத் தூண்டுகிறது. மேலும், நமது சமூகத்தை மேலும் வலுவாகவும், வளமாகவும், இரக்கமுள்ளதாகவும் ஆக்குகிறது என அவர் தெரிவித்துள்ளார்.
***
Release ID: 2255810
SS/PKV/KR
(रिलीज़ आईडी: 2288753)
आगंतुक पटल : 15
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Urdu
,
English
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Bengali-TR
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam