பிரதமர் அலுவலகம்
பிரதமருடன் பீகார் முதலமைச்சர் சந்திப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
21 APR 2026 8:22PM by PIB Chennai
பீகார் முதலமைச்சர் திரு சாம்ராட் சௌத்ரி, புதுதில்லியில் பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பு பற்றி சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டதாவது:
"பீகார் முதலமைச்சர் திரு சாம்ராட் சௌத்ரி, பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார்."
(Release ID: 2254298)
***
SS/BR/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2288749)
வருகையாளர் எண்ணிக்கை : 17
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam