புவி அறிவியல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

'மிஷன் மௌசம்' திட்டம்: செயல்பாடுகளும் முன்னேற்றமும்

இடுகை இடப்பட்ட நாள்: 22 JUL 2026 2:15PM by PIB Chennai

இந்தியாவை 'வானிலை ஆயத்த மற்றும் பருவநிலைத் திறன் கொண்டநாடாக மாற்ற 2025 ஜனவரி 14 அன்று தொடங்கப்பட்ட மிஷன் மௌசம்திட்டத்தின் செயல்பாடுகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது:

ரேடார்கள்செயற்கைக்கோள்கள், 'அருணிகாமற்றும் 'அர்காசூப்பர் கணினிகள்  மூலம் கி.மீ நுண் அளவில் துல்லியக் கணிப்புகள் வழங்கப்படுகின்றன.

'மௌசம்கிராம்' (கிராம அளவிலான கணிப்பு), 'பஞ்சாயத்து மௌசம் சேவா போர்டல்', மௌசம்மேகதூத்தாமினி செயலிகள் மற்றும் வாட்ஸ்அப் மூலம் வானிலை எச்சரிக்கைகள் அனுப்பப்படுகின்றன.

செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டால் கடுமையான வானிலை கணிப்பின் துல்லியம் 40% அதிகரித்துள்ளது. மண்டல வானிலை மையங்கள் மூலம் அனைத்து மாநிலங்களுக்கும் விரிவான வானிலை சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2287610&reg=3&lang=1

 

***

SS/NB/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2288101) வருகையாளர் எண்ணிக்கை : 51
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Bengali