நிலக்கரி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியா-ஜெர்மனி இடையேயான அமலாக்க ஒப்பந்தம் புதுதில்லியில் நாளை கையெழுத்தாகிறது

प्रविष्टि तिथि: 21 JUL 2026 1:00PM by PIB Chennai

சுரங்கப் பணி நிறைவுத் திட்ட நடைமுறைகளை ஊக்குவிப்பதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாகநிலக்கரி அமைச்சகம் 'ஆரோஹ் – சுரங்கப் பணி நிறைவுத் திட்டம் குறித்த ஆண்டு அறிக்கையை புதுதில்லியில் ஜூலை 22 அன்று வெளியிடவுள்ளது.

இந்நிகழ்ச்சியில் மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார்.  மத்திய சுற்றுச்சூழல்வனம், பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்புவி அறிவியல் துறை இணையமைச்சர்  டாக்டர் ஜிதேந்திர சிங் ஆகியோரும் இதில் பங்கேற்பார்கள்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திஅக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2286931&reg=3&lang=1

***

SS/PKV/SH


(रिलीज़ आईडी: 2287424) आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Telugu , English , Urdu , हिन्दी , Bengali , Bengali-TR