தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

72- வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு

சிறந்த தமிழ் திரைப்படமாக ராயன் தேர்வு
பல்வேறு பிரிவுகளில் அமரன், மகாராஜா, கேப்டன் மில்லர் உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களுக்கு விருது அறிவிப்பு

प्रविष्टि तिथि: 18 JUL 2026 7:30PM by PIB Chennai

மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை சார்பில் திரைத்துறைக் கலைஞர்களைக் கௌரவிக்கும் வகையில் தேசிய விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 2024-ம் ஆண்டிற்கான, 72-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதில் விருது அறிவிக்கப்பட்ட படங்கள், கலைஞர்களின் பட்டியல்:

* சிறந்த தமிழ் படம் – ராயன்

 

* சிறந்த தெலுங்கு படம் - கமிட்டி குர்ரோலு(Committee Kurrollu)

 

* சிறந்த மலையாளம் படம் - ஃபெமினிச்சி ஃபாத்திமா(Feminichi Fathima)

 

* சிறந்த கன்னடம் படம் - மித்யா (Mithya)

 

* சிறந்த இந்தி படம் - ஸ்ரீகாந்த் (Srikanth)

 

* சிறந்த சண்டைப் பயிற்சி - அனல் அரசு (மகாராஜா)

 

* சிறந்த நடன அமைப்பாளர் - விஜய் கங்குலி (ஆஜ் கி ராத், ஸ்ட்ரீ 2)

* சிறந்த இசையமைப்பாளர் - (பின்னணி இசை) - ஜி.வி. பிரகாஷ் குமார் (அமரன்)

 

* சிறந்த இசையமைப்பாளர் (பாடல்) - சாஸ்வத் சச்தேவ் (ஆர்டிக்கிள் 370 (இந்தி)

 

* சிறந்த ஒப்பனை - பி ரவி குமார்(கமிட்டி குர்ரோலு -தெலுங்கு)

 

* சிறந்த ஆடை வடிவமைப்பாளர் - தீபாலி நூர் மற்றும் ஷீத்தல் ஷர்மா(புஷ்பா 2)

 

* சிறந்த தயாரிப்பு வடிவமைப்பாளர் - நிதின் ஜிஹானி சௌத்ரி (கல்கி 2898 ஏடி (தெலுங்கு))

 

* சிறந்த ஒலி வடிவமைப்பு - மானஸ் சௌத்ரி (பூல் புலையா 3 (இந்தி)

 

* சிறந்த திரைக்கதை (வசனகர்த்தா) - வெங்கி அட்லூரி (லக்கி பாஸ்கர் -தெலுங்கு)

 

* சிறந்த திரைக்கதை - யோகேஷ் தேஷ்பாண்டே (ஸ்வர்க்ககந்தர்வ சுதிர் ஃபட்கே -மராத்தி)

 

* சிறந்த திரைக்கதை - சுகுமார் (புஷ்பா 2 - தெலுங்கு)

 

* சிறந்த ஒளிப்பதிவாளர் - ஷெஹ்னாத் ஜலால் (பிரம்மயுகம் -மலையாளம்)

 

* சிறந்த பின்னணி பாடகி - வைக்கம் விஜயலட்சுமி ( அங்கு வானக் கோணிலு...- ஏ.ஆர்.எம். - மலையாளம்)

 

* சிறந்த பின்னணி பாடகர் - அபய் ஜோத்புர்கர் (கராத் கணபதி - மராத்தி)

 

* சிறந்த குழந்தை நடிகர் - ரித்திமான் பானர்ஜி, தபோமோய் தேப், கீதாஸ்ரீ சக்ரவர்த்தி

 

* சிறந்த துணை நடிகை - ரூபா வர்கடி (மித்யா - கன்னடம்)

 

* சிறந்த துணை நடிகை - சச்சனா நமிதாஸ் (மகாராஜா)

 

* சிறந்த துணை நடிகர் - சஞ்சய் மிஸ்ரா (பக்ஷக் -இந்தி)

 

* சிறந்த நடிகர் - கார்த்திக் ஆர்யன்(சந்து சாம்பியன் - இந்தி))

 

* சிறந்த நடிகர் - மம்மூட்டி (பிரம்மயுகம் - மலையாளம்)

 

* சிறந்த இயக்குநர் - ராஜ்குமார் பெரியசாமி (அமரன்)

 

* சிறந்த குழந்தை படம் - 35 சின்ன கதா காடு (தெலுங்கு)

 

* சிறந்த சமூக அக்கறைக்கான படம் - கேப்டன் மில்லர்

 

* சிறந்த பொழுதுபோக்குக்கான படம் - கல்கி 2898 ஏடி

 

* சிறந்த படம் - ஆர்ட்டிக்கிள் 370 (இந்தி)

 

சிறப்பு விருதுகள்:

 

* மெய்யழகன் (ஒலிக்கலவை) - சுரேன் ஜி

 

* கேப்டன் மில்லர் (நடிகர்) - தனுஷ்

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2286143&reg=3&lang=1

***

TV/PLM/PD


(रिलीज़ आईडी: 2286169) आगंतुक पटल : 50
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Assamese , Marathi , Telugu , Kannada , Odia , English , Malayalam , Khasi , Urdu , Urdu , हिन्दी , Gujarati