குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
குடியரசு துணைத்தலைவர் ராஜஸ்தான் மாநிலத்திற்கு நாளை பயணம் மேற்கொள்கிறார்
प्रविष्टि तिथि:
14 JUL 2026 2:39PM by PIB Chennai
குடியரசு துணைத்தலைவர் ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூருக்கு நாளை (15.07.2026) பயணம் மேற்கொள்கிறார்.
இந்தப் பயணத்தின் போது, ராஜஸ்தான் மாநில சட்டமன்றத்தின் 75-வது ஆண்டு விழாக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 'சட்டமன்ற பெருமை யாத்திரை: முன்னாள், இந்நாள் உறுப்பினர்களின் மாநாடு' என்ற நிகழ்ச்சியின் நிறைவு விழாவில் தலைமை விருந்தினராக அவர் கலந்துகொள்கிறார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2284436®=3&lang=1
***
SS/PD/KR
(रिलीज़ आईडी: 2284496)
आगंतुक पटल : 6