பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமருடன் பேராசிரியர் கோபர்தன் தாஸ் சந்திப்பு

प्रविष्टि तिथि: 27 APR 2026 12:31PM by PIB Chennai

பேராசிரியர் கோபர்தன் தாஸ்  இன்று (27.04.2026) பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார். பேராசிரியர் கோபர்தன் தாஸ்-ன் தனிப்பட்ட வாழ்க்கைப் பயணம் மிகவும் ஊக்கமளிக்கிறது என்று திரு. மோடி குறிப்பிட்டுள்ளார். அவர் எதிர்கொண்ட ஒவ்வொரு போராட்டமும் சமூகத்திற்கு சேவை செய்வதற்கான அவரது அர்ப்பணிப்பை வலுப்படுத்தி இது பொது சுகாதாரம் மற்றும் நோயெதிர்ப்புத் துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பில் பிரதிபலிக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:

"இன்று காலை பேராசிரியர் கோபர்தன் தாஸ்-  சந்தித்தேன். அவரது தனிப்பட்ட வாழ்க்கைப் பயணம் மிகவும் ஊக்கமளிக்கிறது. அவர் எதிர்கொண்ட ஒவ்வொரு போராட்டமும் சமூகத்திற்கு சேவை செய்வதற்கும், அதைத் துன்பங்களிலிருந்து விடுவிப்பதற்கும் அவரது அர்ப்பணிப்பை மேலும் வலுப்படுத்தியது. இது பொது சுகாதாரம் மற்றும் நோயெதிர்ப்புத் துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பில் பிரதிபலிக்கிறது. அவரது செழுமையான படைப்புகளும் அறிவார்ந்த சிந்தனைகளும் நமது கொள்கை உருவாக்கும் கட்டமைப்பை வளப்படுத்தும்."

***

(Release ID: 2255812)

SS/PKV/SH


(रिलीज़ आईडी: 2284220) आगंतुक पटल : 16
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Bengali-TR , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam