பிரதமர் அலுவலகம்
முன்னேற்றத்தின் அடிப்படைக் காரணங்களை எடுத்துரைக்கும் ஒரு சமஸ்கிருத சுபாஷிதத்தை பிரதமர் பகிர்ந்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
28 APR 2026 8:11AM by PIB Chennai
முயற்சி, சுயக்கட்டுப்பாடு, திறமை, விழிப்புணர்வு, பொறுமை, நினைவாற்றல், எந்தவொரு செயலையும் ஆழ்ந்த சிந்தனையுடன் தொடங்குதல் ஆகியவை முன்னேற்றத்தின் அடிப்படைக் காரணங்கள் என்பதை எடுத்துரைக்கும் ஒரு சமஸ்கிருத சுபாஷிதத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (28.04.2026) பகிர்ந்துள்ளார். .
பொறுமையுடனும் அர்ப்பணிப்புடனும் செய்யப்படும் கடின உழைப்பு குறிப்பிடத்தக்க வெற்றியைத் தரும் என்றும், அது தேசத்தின் செழிப்புக்கும் வலிமைக்கும் புத்துணர்ச்சியை அளிக்கும் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
“முயற்சி, தன்னடக்கம், திறமை, விழிப்புணர்வு, பொறுமை, நினைவாற்றல் மற்றும் எந்தவொரு செயலையும் ஆழ்ந்து சிந்தித்துத் தொடங்குதல், இவை அனைத்தும் முன்னேற்றத்திற்கான அடிப்படைக் காரணங்களாகும்.”
***
Release ID: 2256102
SS/PKV/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2284208)
வருகையாளர் எண்ணிக்கை : 24
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Bengali-TR
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam