குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
வந்தே மாதரம் குறித்த நிரந்தரக் கண்காட்சி, சர்தார் படேல் குறித்த சர்வதேசக் கருத்தரங்கு: சிம்லாவின் ஐஐஏஎஸ்-சில் காணொலி மூலம் தொடங்கி வைக்கிறார் குடியரசு துணைத்தலைவர்
प्रविष्टि तिथि:
09 JUL 2026 2:50PM by PIB Chennai
குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன், இமாச்சலப் பிரதேச மாநிலம், சிம்லாவில் உள்ள இந்திய மேம்பாட்டுக் கல்வி நிறுவனமான ஐஐஏஎஸ்-ல் வந்தே மாதரம் பாடலின் பயணம் குறித்த நிரந்தரக் கண்காட்சியையும், சர்தார் படேலின் தொலைநோக்குப் பார்வை குறித்த சர்வதேசக் கருத்தரங்கையும் காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார். மேலும், காணொலிக் காட்சி வாயிலாக அவர் உரையாற்றவுள்ளார்.
முதலில் இமாச்சலப் பிரதேசத்தின் சிம்லாவில் கண்காட்சியையும் கருத்தரங்கையும் குடியரசு துணைத்தலைவர் நேரில் தொடங்கி வைப்பதாக திட்டமிடப்பட்டிருந்தது. இருப்பினும், மோசமான வானிலை காரணமாக, அவரால் சிம்லாவிற்குப் பயணிக்க இயலாததால், அதற்குப் பதிலாக அவர் காணொலிக் காட்சி வாயிலாக தொடக்க அமர்வில் கலந்துகொள்ளவுள்ளார்.
-----
(Release ID : 2282793)
SS/PLM/SH
(रिलीज़ आईडी: 2283028)
आगंतुक पटल : 15