ஜவுளித்துறை அமைச்சகம்
காமன்வெல்த் விளையாட்டுகள் 2026-ல் இந்தியக் குழுவினர் சுற்றுச்சூழலுக்கு உகந்த சணல் ஆடைகளை அணியவுள்ளனர்
இடுகை இடப்பட்ட நாள்:
07 JUL 2026 5:06PM by PIB Chennai
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் 2026 ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 2 வரை நடைபெறவுள்ள காமன்வெல்த் விளையாட்டுப் போடடிகளில் பங்கேற்க உள்ள இந்திய வீரர்கள் மற்றும் குழுவினர் சுற்றுச்சூழலுக்கு உகந்த சணல் ஆடைகளை அணிய உள்ளனர்.
மேக் இன் இந்தியா தயாரிப்புகளை ஊக்குவிக்க வேண்டும் என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையால் உத்வேகம் பெற்று மத்திய ஜவுளித்துறை அமைச்சர் திரு கிரிராஜ் சிங் தலைமையின் கீழ், தேசிய சணல் வாரியம் மூலம் மதிப்புக்கூட்டப்பட்ட சணல் பயன்பாடுகளை ஜவுளி அமைச்சகம் பெருமளவில் ஊக்குவித்து வருகிறது. 100 சதவீதம் மட்கும் தன்மை கொண்ட சணல் – விஸ்கோஸ் கலந்த துணியானது சுற்றுச்சூழலுக்கு உகந்த புதுமையான ஜவுளியாகும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2282076®=3&lang=1
****
TV/IR/KPG/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2282198)
வருகையாளர் எண்ணிக்கை : 50